டீ20 போட்டியில் ரஷீத் கானிடம் முறைத்து கொண்ட அப்ரிடி..! – காரணம் இதுதான்..?

rashid
- Advertisement -

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட இர்மா மற்றும் மரியா என்ற இரு புயல்களால் அந்த நாட்டில் இருந்த 5 மைதானங்களை சேதமடைந்தது. எனவே பழுதடைந்த மைதானங்களை சீர் செய்ய மேற்கிந்திய அணி உலக 11 அணி சேர்ந்து ஒரே ஒரு t20 போட்டியை நடத்த முடிவு செய்தது .

- Advertisement -

நேற்று நடந்த இந்த போட்டியில் வெஸ்ட் இண்டெஸ் அணி 72 ரன்கள் வித்யாஸத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஐபிஎல் தொடரின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் உலக 11 அணியில் விளையாடினார். இந்த போட்டியில் மிகவும் எதிர்ப்பாக பட்ட ரஷீத் கான் 4 ஒவ்ர்களை வீசி 48 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்களை கைபற்றினர்.

இந்த போட்டியில் உலக 11 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் அப்ரிடி நியமிக்க பட்டிருந்தார். இந்த போட்டியின் போது அப்ரிடி வீசிய பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஒருவர் தூக்கி அடித்தார். அந்த பந்து பவுண்டரி லைனில் இருந்த ரஷீத் கானிடன் சென்ற போது அதனை அவர் தவரவிட்டார். இதனால் கோவம் அடைந்த அப்ரிடி அவரை திட்டியுள்ளார்.இதோ அந்த வீடியோ

Advertisement