ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் கசமுசா செய்து மாட்டிக்கொண்ட வார்னே – விவரம் இதோ

Warne-2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான வார்னே ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக புகாரில் சிக்கியுள்ளார். வார்னே லண்டனில் தனியாக தனக்கு சொந்தமாக ஒரு வீடு வைத்துள்ளார்.

Warne 1

- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து அருகில் இருக்கும் இந்த வீட்டிற்கு அவர் இப்போதெல்லாம் லண்டன் சென்றாலும் அங்கு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருவதால் பணி காரணமாக அவர் இங்கிலாந்து சென்று உள்ளார். எனவே தற்போது அவர் லண்டன் வீட்டில் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வார்னே இருக்கும் அந்த வீட்டில் பெண்கள் சிலர் ஆணுடன் தவறாக நடப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வார்னே பெண்களுடன் உல்லாசமாக இருப்பதாக அருகில் இருந்த டிவி நிருபர்களுக்கு தெரிவித்தனர். உடனே நிருபர்கள் அங்கு வந்து பார்த்த போது மூன்று பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி சென்றனர். அவர்கள் சென்றபின் ஐந்து நிமிடம் கழித்து வார்னே வெளியே சென்றுள்ளார்.

Warne

வார்னே வீட்டிலிருந்து வெளியேறிய அந்த மூன்று பெண்களில் ஒருவர் அவர் காதலி என்றும் மீதி 2 பேர் விலைமாதுக்கள் என்றும் அந்த டிவி நிறுவனம் செய்தியை அளித்தது. இதுபோன்ற பல பெண்களுடன் வார்னே தொடர்பு வைத்து சிக்கியுள்ளது என்று ஏற்கனவே அவர்மீது பல குற்றசாட்டுகள் வந்துள்ளன. வார்னே இரண்டு முறை திருமணம் செய்தும் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்கிறார். அவரின் இந்த செய்தி இன்றைய ட்ரெண்ட் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement