மீண்டும் மேக்ஸ்வெல்லுடன் உலகம் சுற்றும் இந்திய காதலி – புகைப்படத்தை பார்த்தல் அவர்களின் நெருக்கம் உங்களுக்கு புரியும்

Vini-Raman

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெண்ணை டேட்டிங் செய்வதாகவும் அவருடன் திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வினி ராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து பல நாட்களாக டேட்டிங் செய்வதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வினி இராமன் மேக்ஸ்வெல்லின் காதலி என்ற அடையாளத்துடன் தற்போது இணையத்தில் படு பிரபலம் ஆகிவிட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒவ்வொரு படத்திற்கும் லைக்ஸ்கள் அள்ளுகின்றன.

மேலும் அவர் தற்போது பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் மேக்ஸ்வெல் உடன் நெருக்கமாக இருக்கும் அவர் மேக்ஸ்வெல் உடன் பொழுதை கழித்துவருவது தெரிகிறது. மேலும் அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் தங்களது ஓய்வை அனுபவிக்கித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.