சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அசத்திய விஜய் ஷங்கர் – வீடியோ

Vijay-Shankar
- Advertisement -

இன்று மதியம் 4 மணிக்கு துவங்கிய 11 ஆவது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார்.

Srh

மேலும், தொடர்ந்து ஆடிய வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் முடிவில் சன் ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை 231 எட்டியது. இந்த போட்டியில் பேர்ஸ்டோ அவுட் ஆனதும் விஜய் ஷங்கர் களமிறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்தினை சிக்சருக்கு விரட்டி அசத்தினார். இதோ அந்த வீடியோ :

தமிழக வீரரான விஜய் ஷங்கர் சமீபத்தில் இந்திய அணிக்காக தேர்வாகி விளையாடி வருகிறார். வரும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு அவர் தேர்வாவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement