- Advertisement -
ஐ.பி.எல்

தல தோனியின் முதல் four,six, catch, run out, wicket, century, stumping..! அசத்தல் வீடியோ உள்ளே !

சச்சினுக்கு பிறகு யார் இந்திய அணியை வழி நடத்த போகிறார்கள் என்று குழப்பத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக கிடைத்தவர் தான் தோனி. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டானாலும் சரி , அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் என்றாலும் சரி எப்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் ஒரு விஷயம்.

- Advertisement -

நாம் அனைவருமே தோனியின் பேட்டிங்,கீப்பிங் போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். அதிலும் தோணியின் அதிவேக ஸ்டம்பிங் விடியோகள் எப்போது வெளிவந்தாலும் அது ட்ரெண்ட் தான். ஆனால் தோனி ரசிகர்களாகிய பலருக்கும் தோனி அடித்த முதல் 6 ,முதல் 4 ,அவர் எடுத்த முதல் விக்கெட் என்று அனைத்துமே ஒரு பொக்கிஷம் தான்.

- Advertisement -

- Advertisement -

நம்மில் ஒரு சிலர் தோனியின் இந்த விடியோகளை பாரத்திருக்க மாடீர்கள் அல்லவா . இதோ உங்களுக்காகவே தோனியின் ஒரு சிறப்பு வீடியோ தொகுப்புகள்.

- Advertisement -
Published by