வரலாற்று டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ் நிகழ்த்திய 2 உலக சாதனை.! எப்படி தெரியுமா..!

yadhav
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டியில் சாதனைகளுக்கு மேல் சாதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த போட்டியில் இரண்டாம் நாளான இன்று இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது 100 வது டெஸ்ட் விக்கெட்டை கை பற்றி சாதனை படைத்துள்ளார்.

umaesh yadhav

- Advertisement -

நேற்று(ஜூன் 14) தொடங்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களை எடுத்தது. இதை தொடந்து இன்று(_ஜூன் 15) களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 27.5 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் இந்திய வேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், வங்கதேச பேட்ஸ்மேன் ரஹ்மத் ஷாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், 100 விக்கெட்டை வீழ்த்திய 8 வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும், 100 விக்கெட்டை கைபற்றிய 22 வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இது அவருடைய 37 வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Umesh-Yadav

இதுவரை டெஸ்ட் போட்டியில் 100(+) விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்து வீச்சாளர்களின் பட்டியிலில் இடம்பிடித்த வீரர்கள்.

- Advertisement -

1. கபில் தேவ் – 434 விக்கெட் (131 போட்டிகளில்)

2. சாஹீர் கான் – 311 விக்கெட் (92 போட்டிகளில்)

- Advertisement -

3. ஜவஹல் ஸ்ரீநாத் – 236 விக்கெட் (67 போட்டிகளில்)

4. இஷாந்த் சர்மா – 236 விக்கெட் (82 போட்டிகளில்)

- Advertisement -

5. மொஹமத் சமி – 110 விக்கெட் (30 போட்டிகளில்)

6. கர்சான் காவ்ரி – 109 விக்கெட் (39 போட்டிகளில்)

7. இர்பான் பதான் – 100 விக்கெட் (29 போட்டிகளில்)

8. உமேஷ் யாதவ் – 100 விக்கெட் (37 போட்டிகளில்)

Advertisement