ஐ.பி.எல் தொடரில் அதிக அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள் – பட்டியல் இதோ

Yuvi

ஐபிஎல் தொடரில் ஒரு சில அணிகளை தவித்து மற்ற அணிகளில் எல்லாம் வருடமும் பெரும்பாலான வீரர்கள் மாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் மட்டுமே 7 முதல் 8 வீரர்கள் வருடாவருடம் தக்க வைக்கப்படுவார்கள் மற்ற அனைத்து வீரர்களும் சுழற்சி முறையில் தங்களது திறமைக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிக்காக ஆடி இருக்கிறார்கள்.

தற்போது ஐபிஎல் தொடரில் அதிக அணிக்கு ஆடியுள்ள 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

Yuvraj

யுவராஜ் சிங் :-

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018)

புனே வாரியர்ஸ் இந்தியா (2011 லிருந்து–2013 வரை)

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)

டெல்லி டேர்டெவில்ஸ் (2015)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016 லிருந்து–2017வரை)

மும்பை இந்தியன்ஸ் (2019)

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் 6 அணிகளுக்காக தற்போது வரை விளையாடி இருக்கிறார்.

Parthiv

பார்த்திவ் படேல் :-

சென்னை சூப்பர் கிங்ஸ் (2008 லிருந்து–2010 வரை)

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)

டெக்கான் சார்ஜர்ஸ் (2012)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014 மற்றும் 2018லிருந்து 2020 வரை)

மும்பை இந்தியன்ஸ் (2015)

இந்திய அணியின் முன்னால் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் 6 அணிகளுக்காக தற்போது வரை விளையாடி இருக்கிறார்.

Karthik

தினேஷ் கார்த்திக்:-

டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2010 மற்றும் 2014 வரை)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)

மும்பை இந்தியன்ஸ் (2012–2013வரை)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)

குஜராத் லயன்ஸ் (2016 லிருந்து–2017வரை)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2018லிருந்து இப்போது வரை)

இந்திய அணியின் முன்னால் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 6 அணிகளுக்காக தற்போது வரை விளையாடி இருக்கிறார்.

perera 1

திசாரா பெரேரா:-

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010)

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)

மும்பை இந்தியன்ஸ் (2012)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014–2015)

ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (2016)

இலங்கை ஆல்ரவுணடர் திசாரா பெரேரா இதுவரை ஐபிஎல் லில்- 6 அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

finch

ஆரோன் ஃபின்ச் :

ராஜஸ்தான் ராயல்ஸ் (2010)

டெல்லி டேர்டெவில்ஸ் (2011-2012)

புனே வாரியர்ஸ் இந்தியா (2013)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014)

மும்பை இந்தியன்ஸ் (2015)

குஜராத் லயன்ஸ் (2016-2017)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018)

ஆர்சிபி (2020)

ஆஸ்திரேலியா ஆணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிகபட்சமாக 8 அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.