75 பந்துக்குள் அதிகமுறை சதமடித்த டாப் 5 அதிரடி பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Sehwag
- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது சற்று பெரிய விஷயம். அதனையும் தாண்டி அதிரடியாக விளையாடி 75 பந்துகளில் சில வீரர்கள் அதிக முறை சதம் அடித்துள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம். இந்த பட்டியலில் ஒரே ஒரு வீரராக இந்திய அணியின் துவக்க வீரர் சேவாக் இடம்பிடித்துள்ளார்.

afridi

- Advertisement -

சாகித் அப்ரிடி :

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிரடி வீரர் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்துள்ளார் அதில் நான்கு சதங்கள் 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

jayasuriya

சனத் ஜெயசூர்யா :

- Advertisement -

இலங்கை அணியின் தொடக்க வீரராக இருந்த இடதுகை அதிரடி ஆட்டக்காரர் இவர். இவர் 24 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் வந்தது ஆகும்.

விரேந்தர் சேவாக் :

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர். இவர் துவக்கம் முதலே அதிரடியாக ஆடுவதற்கு பெயர் போனவர் .சர்வதேச கிரிக்கெட்டில் 38 சதங்கள் அடித்துள்ள இவர் 7 மூறை 75 பந்துகளில் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார்.

buttler

ஜோஸ் பட்லர் :

- Advertisement -

இவர் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அதிரடியாக ஆடுவதில் வல்லவர் .ஒருநாள் போட்டிகளில் தற்போது வரை 9 சதங்கள் அடித்துள்ளார் அதில் ஏழு சதங்கள் 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் அடிக்கப்பட்டது ஆகும்.

abd

ஏபி டிவில்லியர்ஸ் :

இவரைப் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை பல கிரிக்கெட் சாதனைகளை தன்னுடன் வைத்துள்ளார் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வரை 47 சதங்கள் அடித்துள்ளார் 9 சதங்களை 75 பந்துகளுக்கும் குறைவாக வைத்து விளாசியுள்ளார்.

Advertisement