டி20 போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Bowlers-1
- Advertisement -

டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு 4 ஓவர்கள் தான் கொடுக்கப்படும். இதனால் அவ்வப்போது அவர்களால் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாது. தற்போது டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்

broad

- Advertisement -

ஸ்டூவர்ட் பிராட் :

2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் யுவராஜ் சிங் அவரது பந்து வீச்சை அதிரடியாக ஆடி 6 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் 36 ரன்கள் கொடுத்து இருந்தார்.

Dube

சிவம் துபே :

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவிதற்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்ட இவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த வருடம் டி20 போட்டியில் பங்கேற்றார். அந்த தொடரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் அவரது ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசப்பட்டது.

Binny

வெய்ன் பார்னல் ஸ்டூவர்ட் பின்னி :

- Advertisement -

32 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஏராளமான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த இருவர் தான் அதில் முக்கியமானவர்கள். அந்த வகையில் இந்த இருவரும் ஒரே ஓவரில் 32 ரன்கள் கொடுத்து இருக்கின்றனர்.

Ban

முகமது சைபுதீன் :

- Advertisement -

வங்கதேச வீரரான இவர் 2017 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்கள் கொடுத்து இருந்தார்.

ஷகிப் அல் ஹசன் :

ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நிறையவே இருக்கின்றன. அதில் முக்கியமான வீரர் இவர்தான் 2019ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பந்து வீசிய சுழற்பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் ஒரே ஓவரில் 30 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

Advertisement