உலகின் அதிவேக 10 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்..!

bold
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் சற்று குறைவு தான். அதிலும் வெற்றிகரமான வேக பந்து வீச்சாளர்கள் என்பது மிகவும் குறைவு தான்.சில வேக பந்து வீச்சாளர்கள் பந்துகள் அதிவேகத்தில் சீறி பாயும். அதில் ஒரு சில சமயங்களில் பேட்ஸ்மேன்களை கூட காயப்படுத்தியுள்ளது.

- Advertisement -

கிரிக்கெட் உலகில் பல்வேறு வேகப்பந்து ஜாம்பவான்கள் இருந்தனர். அதில் சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து பல்வேறு வேக பந்து வீச்சாளர்கள் மணிக்கு 150 கி மீ வேகத்தில் பந்துவீசும் அபார திறமையை பெற்றிருந்தனர். தற்போதும் சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே மணிக்கு 150 கி மீ வேகத்திற்கு மேல் பந்துவீசுகின்றனர்.

ஆனால், இதை விட அதிவேகமான பந்துகளை சில சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வீசியுள்ளனர். அதில் அதிகம் ஆஸ்திரேலிய வீரர்கலே இடம்பிடித்துள்ளனர். இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் இந்த பட்டியலில் ஒரு இந்திய வேக பந்து வீச்சாளர் கூட இடம்பிடிக்கவில்லை என்பது தான்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேக பந்தை வீசிய டாப் 10 வேக பந்து வீச்சர்களின் பட்டியில் இதோ.

- Advertisement -

malinga

10. லசித் மலிங்கா (இலங்கை ) – 2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 155.7 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

Shane_Bond

9. ஷேன் பாண்ட் (நியூஸிலாந்து ) – 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 156.4 கிமீ பந்துவீசியுள்ளார்.

- Advertisement -

sami

8. முகமது சமி (பாகிஸ்தான்) – 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 156.4 கிமீ பந்துவீசியுள்ளார்.

Mitchell+Johnso

7. மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) – 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 156.8 கிமீ பந்துவீசியுள்ளார்.

- Advertisement -

edward

6. பிடல் எட்வர்ட்ஸ் (மேற்கிந்திய அணி ) – 2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 157.7 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

Roberts

5. ஆண்டி ராபர்ட்ஸ் (மேற்கிந்திய அணி ) – 1980 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 159.9 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

mitchelstark

4. மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) – 2015 ஆம் ஆண்டு நியூலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 160.4 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

Shaun-Tait

3. ஷான் டெய்ட் (ஆஸ்திரேலியா) – 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 161.1 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

bretlee

2. பிரெட் லீ (ஆஸ்திரேலியா) – 2005 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 161.1 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

ShoaibAkhtar

1. ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்) – 2003 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 161.7 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார்.

Advertisement