இறுதி ஓவர் ப்ராவோவிடம் கொடுப்பதற்கு இதுதான் காரணம்..? – ரகசியத்தை உடைத்த தோனி..!

dwanye
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஒரு சில போட்டிகளில் அந்த அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தாலும் பேட்டிங் பொறுத்தவரை அந்த அணி படு ஸ்ட்ரோங்காக உளது. மேலும் தோனியின் சிறப்பான வழி நடத்தலாம் சென்னை அணி 2 வது இடத்தில உள்ளது.கடந்த சனிக்கிழமை புனே மைதானத்தில் பாகலூ அணியை எதிர்கொண்ட சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியது.

bravo-dhoni

- Advertisement -

மேலும் எப்போதும் இல்லது அன்று மட்டும் சென்னை அணியின் ஹார்பஜன் மற்றும் ஜடேஜா போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஐபில் தொடறில் ப்ஸல்ஸ்ரஸ்து ரசிகர்களின் எதிர்மறையான விமர்சங்களுக்கு உண்டான ஜடேஜா 3 விக்கட்டுகளை வீழ்த்தி எந்த வித ஆரவாரமும் செய்யாமல் இருந்தார்.இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணையின் கேப்டன் தோனியை முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஸ்டார் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக இருக்கும் முரளி கார்த்திக் சில கேள்விகளை கேட்டார்.அதில் ஒரு சில கேள்வி பதில்கள் இதோ.

நீங்கள் அதிகம் அணியில் மாற்றம் செய்யாதவர், ஆனால் இந்த முறை சில மாற்றங்கள் வருகிறதே ஏன்? சில போட்டிகளாக எங்கள் அணியில் சிறப்பான பந்துவீச்சுக்கள் இல்லாமல் போனது. அதனால் ஒரு சில தோல்விகளையும் நாங்கள் கண்டோம் மேலும் ஆட்டத்தின் இறுதி ஓவர்களை நான் வீசுகிறேன் என்று யாரும் முன்வரவில்லை. இதனால் நான் அணியில் யார் போட்டியின் இறுதி ஓவர்களை வீசுவது என்று கண்டறியவே இந்த மாற்றங்களை செய்து வருகிறேன்.

Bravo

உங்கள் அணியில் பிராவோ மீது இறுதி ஒவர்களின் சுமைகளை கொடுத்து விடுகிறீர்களே,அது பற்றி ?? இந்த கேள்விக்கு சற்று சிறுத்துக் கொண்டே ” இன்று பிராவோ 2 வர்களை தான் வீசினார், அவர் டெத் ஓவர் நிபுணர் அதனால் அவர் கடைசி ஒவேர்களை வீசுவது தன மற்ற வீரர்களுக்கு கொஞ்சம் அழுத்தத்தை குறைக்கும்.மேலும் அனைவருக்கும் அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. பிராவோ ஒரு போட்டியில் 4 வரை வீச வேண்டும் என்று நான் திட்டமிட்டு விடுவேன். மேலும் கண்டிப்பாக 2 சூழல் பந்து வீச்சாளர்களையும் நான் பயன்படுத்தி விடுவேன். அப்போது தன பிராவோ கடைசியில் பந்து வீச சாதகமாக இருக்கும் ” என்று தெரிவித்தார்.

Advertisement