கடந்த சனிக்கிழமை அன்று சென்னை மற்றும் மும்பை அணியின் போட்டியின் போது அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது ஒரு பெண்ணின் அழகான ரீக்ஷன்கள் . ஒவ்வொரு முறை சென்னை அணியை ஆதரித்து அவர் செய்த க் யூ டான செயல்கள் ரசிகர்கள் அனைவரயும் கவர்த்தது,
அவரை பற்றிய பல மீம் கல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது. அந்த பெண் யார் என்று என்று அனைவரும் அறிந்து கொள்ள அவளாக இருந்த நிலையில் தற்போது அவரை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த எஸ்பிரேசஸன் ராணி வேறு யாரும் இல்லை சென்னை அணியில் புதிதாக களமிறங்கியுள்ள பந்துவீச்சாளரான தீபக் சஹரின் தங்கையும். இவருடைய பெயர் மாலதி சஹர் ஆம். நம்ம தல தோனியின் தீவிர ரசிகையாக இவர் தோனி ஆடும் எந்த போட்டியையும் தவறாமல் பார்த்துவிடுவாராம்.
தற்போது தனது சகோதரர் தோணியுடம் ஆடுவதை பெரும் மகிழ்ச்சியுடன் கண்டு களைத்து வருகிறார்.இவரது சகோதரரான ராகுல் சஹரும் ஒரு சசுழல் பந்து வீரர் தான் . விரைவில் அவரை மும்பை அணியில் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் கடந்த ஆண்டு ஐபில் போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க பந்து வீசியுள்ளார்