Tag: Shoaib Akhtar
ஒன்மேன் ஆர்மி பும்ரா இந்தியாவை கீழே விடல.. கோலி ஃபார்முக்கு திரும்ப இதை சொல்லுங்க...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடினார். அவருடைய சுமாரான ஆட்டம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது....
விராட் கோலி எப்போவுமே சச்சின் டெண்டுல்கரை மிஞ்ச முடியாது.. ஏன் தெரியுமா? – சோயிப்...
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் விராட் கோலி. டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக...
சொத்தை வீணடிக்காதீங்க.. அது முடியாது.. நானா பும்ராவா இருந்தா ரிட்டையராகி இதை செய்வேன்.. அக்தர்...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். தனித்துவமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர்...
இந்தியாவும் கோலியும் அதுக்காக தவம் இருக்காங்க.. அவங்க தடையா இருக்காங்க.. சோயப் அக்தர் ஆதங்கம்
பாகிஸ்தான் மண்ணில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி சென்று விளையாடுமா என்பது தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக இருக்கிறது....
இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து பாகிஸ்தான் பழி வாங்க இதான் ஒரே வழி.. சோயப் அக்தர்...
பாகிஸ்தான் மண்ணில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. 2008க்குப்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா 2023 ஆசியக் கோப்பையில் தங்களுடைய போட்டிகளை...
பாகிஸ்தானின் இந்த உரிமையை தடை செய்யலாமான்னு ஐசிசியே யோசிக்கிறாங்க.. சோயப் அக்தர் வேதனை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இத்தனைக்கும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்ததால் வெல்லும் என்று...
நீரஜ் சோப்ரா அம்மாவின் வார்த்தைகளால் சோயப் அக்தர் நெகிழ்ச்சி.. அர்ஷத் அம்மாவின் வார்த்தையால் இந்தியர்கள்...
பாரிஸ் நகரில் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் தங்கநாயகன் நீரஜ் சோப்ரா கலந்து...
மனுஷன் அழுதுட்டாரு.. அக்தர் முதல் அப்ரிடி வரை.. வரலாறு படைத்த இந்திய அணியை வாழ்த்திய...
ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் ஆரம்பம் முதலே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து போன்ற அணிகளை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை...
நானும் அதுக்காக மனமுடைஞ்சுட்டேன்.. அவர் உ.கோ ஜெயிக்க தகுதியானவர்.. விட்ராதீங்க.. வாழ்த்திய சோயப் அக்தர்
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை மாபெரும் ஃபைனலுக்கு இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற...
இந்நேரம் தெ.ஆ பயந்துருப்பாங்க.. ஃபைனலில் ஜெய்க்க இந்தியா ஒரு மாற்றத்தை செஞ்சாகனும்.. அக்தர் ஆலோசனை
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது செமி...









