கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களின் குழந்தைகள் மக்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறிவிடுகின்றனர். பத்திரகிகளும் மீடியாக்களும் அவர்களை உன்னிப்பாக கவனித்து எப்படியாதவது அவர்களை பற்றிய கிசுகிசுக்களை கண்டுபிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகளை கொல்கத்தா அணியின் ஒரு இளம் கிரிக்கெட் வீரர் கவர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் கொல்கத்தா விளையாடும் எந்த போட்டிகளையும் பெரும்பாலும் தவறவிடுவதில்லை. கொல்கத்தா விளையாடும் போட்டிகளை நேரில் சென்று உற்சாக படுத்தி வருவார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை உற்சாகப்படுத்த கூடுதலாக அவரது மகள் சஹானா காணும் வந்திருந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா விளையாடிய ஒரு சில போட்டிகளில் இவரை நீங்கள் மைதானத்தில் பார்த்திருக்க. முடியும். 18 வயது நிரம்பிய இந்த இளம் பெண் மைதானத்தில் வர மற்றொரு காரணமாக கொல்கத்தா அணியின் இளம் வீர்ர் சுபம் கிள்ளும் இருந்திருக்கிறார்.
சஹானா கான் சுபம் கில் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் அடிக்கடி உரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை கண்டிப்பாக இதன் உண்மை தகவல் விரைவில் பேபேர்வாசிகள் நோண்டி எதாவது தகவலை விரைவில் அறிவிப்பார்கள் என்று கருதப்படுகிறது.