தனி ஆள்,தல தோணி மட்டும் போதும்…CUP தட்டி தூக்குறோம்…கருத்து கணிப்பு – வீடியோ

msdhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

அப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

இதோ அதில் ஒன்று உங்களுக்காக..

Advertisement