ஒற்றை கையில் சிக்ஸ் அடித்து அசத்திய பென் ஸ்டோக்ஸ் – வீடியோ

Stokes
- Advertisement -

நேற்றைய போட்டியில் இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறியதால் ராஜஸ்தான் அணி தோல்வியை அடைந்தது. இந்த போட்டியில் 19 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் ஸ்டோக்ஸ் ஒற்றை கையில் சிக்ஸ் ஒன்றினை அடித்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

Advertisement