61 பந்துகளில் 148 ரன்கள் அடித்து நொறுக்கிய ஆஸி பெண் கிரிக்கெட்டர் – விவரம் இதோ

Healy
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னி நகரில் நடந்தது.

Healy-1

- Advertisement -

இதில் முதலில் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்தது. குறிப்பாக இந்த போட்டியில் துவக்க வீரராங்கணையான அலிசா ஹீலி 61 பந்துகளில் 148 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். மகளிர் சர்வதேச டி20 போட்டியில் ஒரு வீராங்கனை தனிநபராக அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதன் மூலம் புதிய உலக சாதனையை அவர் நேற்றைய போட்டியில் படைத்துள்ளார். மேலும் 29 வயதான அலிசா ஹீலி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

starc

பின்னர் விளையாடிய இலங்கை அணி 94 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்க்கின் மனைவி செய்த இந்த சாதனை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement