இலங்கை அணி தோல்வி, வறுத்தெடுக்கும் ட்விட்டர் வாசிகள்.

slvsban
- Advertisement -

இன்று நடந்த நிதாஸ் ட்ரோபி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கடைசி ஒவேரில் சிக்ஸர் அடித்து முஹமதுல்லாஹ் வெற்றிக்கு வழிவகுத்தார்.

- Advertisement -

bangla

முதலில் விளையாடிய இலங்கை 159 ரன்கள் மட்டுமே எடுத்தன, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு ஆடிய பங்களாதேஷ் அணி பொறுப்புடன் விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார்.

விறுவிப்பான இறுதி ஒவேரில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், உடனா பந்து வீசினர், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை, இரண்டாவது பந்தில் முஸ்தபிஸுர் ரஹ்மான் அவுட் ஆகிவிட்டார்.

- Advertisement -

rahim1

4 பந்துகளில் 11 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழ்நிலையில் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பானது.

களத்தில் இருந்த முஹமதுல்லாஹ் அடுத்த பந்தில் 4 ரன்கள் அடித்தார்.
4வது பந்தில் 2 ரன்கள் அடித்தார்.
5வது பந்தில் சிக்ஸர் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

rahim1

இந்த வெற்றியினை தொடர்ந்து வரும் ஞாய்ற்று கிழமை நடைபெரும் இறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள போகிறது பங்களாதேஷ் அணி.

இலங்கை அணியின் தோல்வியினை தொடர்ந்து ட்விட்டர் வாசிகள் அவர்களை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

Advertisement