அடித்து நொறுக்கும் வார்னர். வெளியானது சன் ரைசர்ஸ் 1 நிமிட பயிற்சி – வைரல் வீடியோ

Warner
- Advertisement -

இந்த ஆண்டு 12 ஆவது ஐபிஎல் போட்டிகள் வரும் சனிக்கிழமை முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடமும் அதிக அளவில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Ipl cup

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் அதன் சொந்த மைதானங்களில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பல தகவல்களை நாம் நமது வலைத்தளத்தில் படித்திருப்போம். இன்னும் 3 நாட்களில் துவங்க உள்ள இந்த தொடரின் ஒரு முக்கிய அணியான சான் ரைசர்ஸ் அணியின் தகவல் ஒன்றினை நான் இப்போது காண உள்ளோம்.

- Advertisement -

அது யாதெனில் தீவிர வலைபயிற்சியில் ஈடுப்பட்டு வரும் சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்களுக்கிடையேயான பயிற்சி போட்டியில் விளையாடி உள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

இந்த போட்டியில் தடை காரணமாக ஒரு வருடமாக கிரிக்கட் போட்டிகளில் ஆடாமல் இருந்த வார்னர் கலந்துகொண்டு அபாரமாக விளையாடினார். இவரின் அதிரடி ஆட்டத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்ததே இந்த தொடரில் அவரது பார்ம் எப்படி இருக்கப் போகிறது என்று போட்டித்தொடர் தொடங்கும் போது தான் தெரிய வரும்.

Advertisement