உலகக்கோப்பை தொடருக்கு விளம்பர தூதரக மாறிய சிவகார்த்திகேயன் – காரணம் இந்த படம் தானாம்

SKN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வருகிற 21ம் தேதி முதல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரை விளம்பரம் செய்யும் விதமாக விளம்பர தூதராக தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய தூதரகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

womens

- Advertisement -

பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான தூதராக சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன். அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் நாம் அனைவரும் இந்த தொடருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நமது மணியை அணியை மட்டுமல்லாது அனைத்து அணிகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறியது குறிப்பிடத்தக்கது. கனா என்ற படத்தை தயாரித்து அவர் நடித்திருந்ததால் அந்தப் படத்தைப் பார்த்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் விளம்பர தூதராக சிவகார்த்திகேயனை அணுகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement