இறுதி ஆட்டத்தில் நாகினி நடனம் ஆடிய ஷிகர் தவான் – வீடியோ

dhawan

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.

dhawan

பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை வென்று அசத்தியது.ஷிகர் தவான் ஆட்டத்தின் நடுவே நாகின் நடனம் அசத்தியுள்ளார் இப்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது