6 வயது சிறுவனின் லெக் ஸ்பின்னை கண்டு அசந்துபோன ஷேன் வார்ன் ! வைரல் வீடியோ உள்ளே

sharne-warne
- Advertisement -

உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 6வயதேயான பாகிஸ்தானை சேர்ந்த இளம் வீரரின் சுழற்பந்து வீச்சை பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த இலி மிக்கல் கான். ஆறுவயதேயான இவர் லெக்ஸ்பின்னில் கலக்கி வருகின்றார். இவரது பந்துவீச்சு திறமையை கண்டு வியந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிந்து இந்த சிறுவனின் பந்துவீச்சு ஷேன் வார்னேவை நினைவுக்கு கொண்டு வருகின்றது என்று எழுதியிருந்தார்.இந்த வீடியோ சமீபத்தில் வைரலானது.

பின்னர் இந்த வீடியோவை கண்ட ஷேன் வார்னே ஆறு வயதேயான பாகிஸ்தினிய சிறுவனின் பந்துவீச்சை பாராட்டியதுடன் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

Advertisement