அரைநிர்வாண நாயகி இங்கி பெண் கிரிக்கெட்டர் சாரா டெய்லரின் முழுநிர்வாண புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா ?- புகைப்படம் இதோ

Sarah

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாரா டைலர். 30 வயதாகும் இவர் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார்.

அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகும் சாரா டைலர் ஏற்கனவே அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி முழு நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு கீப்பிங் செய்வது போன்று ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் சாரா டைலர் பதிவிட்டு இருந்தாலும் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இதுபோன்ற புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.