மேலாடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் கிரிக்கெட்டர் – வைரலாகும் புகைப்பட பதிவு

Sarah
- Advertisement -

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாரா டைலர். 30 வயதாகும் இவர் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார்.

- Advertisement -

அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகும் சாரா டைலர் ஏற்கனவே முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு பேட்டிங் செய்ய இதேபோன்று செல்ல காத்திருக்கிறேன் என்று மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதனை கண்ட அவரது அணியின் சக வீராங்கனையான அலெக்ஸ் ஹார்ட்லி அவரை இது போன்று துணி இல்லாமல் இப்போதாவது கிரிக்கெட் விளையாடி இருக்கிறீர்களா? மேலும் எத்தனை ஆட்டங்கள் இதுபோன்ற விளையாடி இருக்கிறார்கள்? என்று அவரை கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement