சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் அதிரடி வீரர்…யார் தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

sachin6
- Advertisement -

இந்திய அணியில் லீட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படம் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 45வது பிறந்தநாள் . இதனால் பல்வேறு கிரிக்கெட் பிரலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.கிரிக்கெட் என்பது ஒரு ஜெண்டில் மேன் கேம், அப்படி அழைப்பதற்கு சச்சினும் ஒரு காரணம் .கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனையை படைத்த சச்சின் பல பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார்.
Saqlain

மேலும் அவரை எப்படி வீழ்தலாம் என்று அந்த காலத்தில் பல பந்து வீச்சாளர்களும் குழம்பி சிரமப்பட்டு தான் அவரது விக்கெட்டை எடுப்பார்கள்.மேலும் டெண்டுலகர் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்கல் எல்லாம் அந்த காலத்தில் மற்ற பேட்ஸ் மேன்கலெள்ளாம் அந்த அளவிற்கு நடுங்குவார்கள் .

- Advertisement -

மேலும் அந்த காலத்தில் இருந்த வாசிம் அக்ரம் , அக்தர்,மெக்ராத்,வாகர் யோனிஸ் போன்றவர்களின் பந்துகளை எதிர் கொள்ள இந்த கால பேட்ஸ்மேன்களும் கண்டிப்பாக தினருவார்கள் .ஆனால் சச்சின் அவர்களின் பந்தை எல்லாம் ஏதோ ரப்பர் பால் போன்று மைத்தானத்தின் எல்லா திசைகளிலும் பறக்கவிடுவார்.

இந்நிலையில் சச்சின் காலத்தில் வந்த பாகிஸ்தான் சூழல் பந்து வீச்சாளர் வாகர் யோனிஸ் சச்சினின் பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.என்னதான் ஆடுகளத்தில் எதிரிகள் போல ஆட்டங்களை ஆடினாலும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவர்களது நட்பு தொடர்கிறது என்பது மிகவும் பாராட்டுக்குறிய விஷயம் தான்.

Advertisement