சர்ச்சைகள் எழும்பிய திருமணம்.! முதல் முறையாக பாகிஸ்தான் கணவர் பற்றி மனம் திறந்த சானியா மிர்சா.!

sania 3

இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட்டரான சோயிப் மாலிக் உடன் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இந்தியாவின் சார்பாக டென்னிஸ் விளையாடி வந்தார் மாலிக் அவருடைய நாட்டு அணிக்காக கிரிக்கெட் விளையாடி வந்தார். தற்போது சானியா மிர்சா இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

sania

அதில் நானும் மாலிக்கும் இந்தியா பாகிஸ்தானை ஒன்று சேர்க்க கல்யாணம் பண்ணவில்லை அவருடைய நாட்டு அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார் நான் இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வந்தேன் தற்போது நான் கர்பினி யாக உள்ளேன் எங்களுடைய குழந்தை பிறந்தால் கூட தாய்நாடு எது என்று கேட்பார்கள் நான் நானாக இருக்கிறேன் என் கணவரும் அவராக உள்ளார் நாங்கள் இருவரும் நல்ல அன்பில் இருக்குறோம் என்று கூறியுள்ளார்

இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இதுவரை அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வரவில்லை நல்ல உறவிலே உள்ளனர் மேலும் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவே அவர் தாயாகி உள்ளார் வருடத்துக்கு ஒரு முறை பாகிஸ்தான் செல்லும் இவரை அந்த நாட்டு மக்கள் அனைவரும் அன்புடன் வரவேற்பதாகவும் “பாபி “என்று பாசமாக அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

sania 2

தேசத்தை கடந்த இவர்களது உறவு நல்ல ஆரோகித்துடனே உள்ளது நலம் தான் வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது பிறகு குழந்தையை கவனித்து கொண்டு இல்லத்தரசியாக ஆக முடிவு செய்துள்ளார்.