தன் பண்ணை வீட்டு வீடியோ வெளியிட்ட தோனி மனைவி..! – பார்த்த அசந்துடுவீங்க..!

sakshi
- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த தொடர் முழுக்க சென்னை அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தனது ஆதரவை தெரிவித்து வந்தார். தனது கணவருக்குக்காக மட்டுமல்லாமல் இந்த தொடரில் சென்னை அணிக்கும் உண்மையான ராசிக்காயாக இருந்து வந்தார் சாக்ஷி.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலம் முதலே சாக்ஷி சென்னை அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு புகைப்படங்களையும், விடீயோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இவருடன் தோனியின் மனைவி மகள் ஜிவா வின் குயூட் விடீயோக்களும் வெளியாகிய வண்ணம் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் வெற்றிக்களிப்பில் இருக்கும் தோனியின் மனைவி சாக்ஷி தற்போது தனது நேரத்தை தன் கணவர் கட்டியுள்ள சொகுசு பார்ம் ஹவுஸ் ஹாயாக கழித்து வருகிறார். தோனியின் சொந்த ஊரான ராஞ்சி மாநிலம் ரிங் ரோட்டில் அமைந்துள்ள இந்த வீட்டில் பல கோடி ருபாய் செலவழித்து கட்டப்பட்டுள்ளது.

Back home !!! ????????????????????????????????❤️❤️❤️

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

சமீபத்தில் இந்த வீட்டின் அழகான தோற்றத்தை சாக்ஷி வீடியோ புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பார்ப்பதற்கு ஏதோ பூங்கா போல இருக்கும் இந்த பார்ம் ஹவுஸ் வீட்டில் நீச்சல் குளம், வளைப்பயிற்சி செய்யும் செட், அதி நவீன ஜிம் என்று பல அம்சங்கள் உள்ளது. இந்த அழகான வீட்டை அமைப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகியது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

Advertisement