இதுதான் இந்த உலகக்கோப்பையின் உலகஅணி பட்டியலை வெளியிட்ட – சச்சின்

Sachin
Advertisement

50 ஓவர் உலக கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் தற்போது சிறந்த உலகக்கோப்பை அணி பட்டியல் தயார் செய்து தனது அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் வெளியிட்டார்.

Kohli

சச்சின் வெளியிட்டுள்ள இந்த வீரர்கள் பட்டியலில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் பேர்ஸ்டோ இடம்பெற்றுள்ளனர். அதனைத் தாண்டி கேப்டனாக இந்திய அணி வீரர் கோலியை தேர்வு செய்யாமல் இறுதிப் போட்டி வரை தனது அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த வில்லியம்சனை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஆல்-ரவுண்டராக ஷாகிப் அல் ஹசன், இறுதிப் போட்டியில் கலக்கிய பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், பும்ரா மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தெரிவு செய்துள்ளார்.

- Advertisement -

1) ரோஹித் சர்மா (இந்தியா)

2) பேர்ஸ்டோ (இங்கிலாந்து)

3) வில்லியம்சன் (நியூசிலாந்து)

- Advertisement -

4) விராட் கோலி (இந்தியா)

5) சாகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

6) பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

- Advertisement -

7) ஹார்டிக் பாண்டியா (இந்தியா)

8) ஜடேஜா (இந்தியா)

9) மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

10) பும்ரா (இந்தியா)

11) ஆர்ச்சர் (இங்கிலாந்து)

Advertisement