MS Dhoni : தோனிக்கு நிகரான சவாலான ஆட்டத்தை இவரே விளையாடுவார் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Dhoni
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் உள்ளன. இந்த தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி சிறப்பான பார்மில் உள்ளார். மேலும் தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடி கொண்டிருக்கும் தோனி இந்திய அணிக்காக இந்த கோப்பையை கைப்பற்றி தந்துவிட்டு அணியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. எனவே அவர் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

மேலும் ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமைந்தது அவரது அதிரடி காரணமாக இந்திய அணிக்கு அது ஒரு மிகப் பெரிய பலனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் டோனிக்கு எதிராக சவாலான ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரசல் அளிப்பார் என்று நம்பலாம்.

Russell

ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் பல மடங்கு அதிரடியாக மாறியது. 4 ஓவர் பேட்டிங் செய்தால் எந்த ஒரு மாற்றத்தையும் அவரால் செய்ய முடியும் என்கின்ற அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். மேலும் இந்த தொடரிலும் அவர் தேர்வாகி உள்ளதால் உலக கோப்பையிலும் அவர் தனது அதிரடி தொடர்வார் என்று கருதப்படுகிறது. எனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டி தற்போது எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement