மரண அடி அடித்தார் ரோஹித் சர்மா : 94 ரன்கள் !

rohit 94

இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் ஐபிஎல் போட்டியில் மரண அடி அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை காப்பாற்றினார் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. டாஸ் வென்ற பெங்களூரு அணி பௌலிங் செய்ய முடிவெடுத்தது. 0/2 என்ற பரிதாப நிலையை ரோஹித் சர்மா மற்றும் லெவிஸ் தரகர்தெறிந்தனர். பாண்டியா சகோதரர்களின் உதவிகளோடு 213 ரன்கள் குவித்தனர்.

E Lewis 65 (42)
c †de Kock b Anderson

Ishan Kishan † 0 (1)
b Yadav

RG Sharma (c) 94 (52)
c Woakes b Anderson

KH Pandya 15 (12)
run out (Woakes/Anderson)

KA Pollard 5 (7)
c de Villiers b Woakes

- Advertisement -

HH Pandya 17 (5)
not out

MJ McClenaghan 0 (0)
not out