ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ..! முதலிடம் யார் தெரியுமா..?

ICC
- Advertisement -

கிரிக்கெட் போட்டியின் தலைமை அதிகாரமான சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐ சி சி ) வெளியிடும் டாப் 10 சிறந்த பட்டியல் தற்போது டாப் 14 அணிகளாக மாறியுள்ளது. மேலும் இந்த தரவரிசையில் இன்னும் இரண்டு அணிகள் விரைவில் சேரவுள்ளது. இதனால் இந்த தரவரிசை பட்டியல் 16 உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து , அரபு எமிரேட்ஸ் நேபால் போன்ற அணிகள் 12 விளையாடும் டெஸ்ட் அணிகள் பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்து விட்டது. இந்த பட்டியலில் ஸ்காட்லாந்து மற்றும் அரப் அணிகள் டாப் 14 இடத்தில் எடை, பிடித்து வித்திட்டது. ஆனால் நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்னும் 4 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. பின்னர் அவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள்.

- Advertisement -

இந்த சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. 125 புள்ளிகளுடன் முதல் இருக்கும் இந்த அணியின் பின்னால் வேறும் 3 புள்ளிகள் பின்னடைவை பெற்று இந்திய அணி இரண்டாம் இடத்தில உள்ளது. இந்த இரு அணிகளும் வரும் ஜூலை மாதம் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த தொடரை பொறுத்து யார் முதல் இடத்தில் இடம் பிடிப்பார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Nepal

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐ சி சி ) வெளியிட்டுள்ள ஒருநாள் தொடருக்கான டாப் 14 அணிகள்

1. இங்கிலாந்து (125 புள்ளிகள் )

2. இந்தியா (122 புள்ளிகள் )

- Advertisement -

3. தென்னாபிரிக்கா (113பு ள்ளிகள்)

4. நியூசிலாந்து (112 புள்ளிகள்)

- Advertisement -

5. ஆஸ்திரேலியா (104 புள்ளிகள்)

6. பாகிஸ்தான் (102 புள்ளிகள்)

- Advertisement -

7.வங்கதேசம் (93 புள்ளிகள்)

8. இலங்கை (77 புள்ளிகள்)

9. மேற்கிந்திய தீவு (69 புள்ளிகள்)

10. ஆப்கானிஸ்தான் (63 புள்ளிகள்)

11. ஜிம்பாவ்பே (55 புள்ளிகள்)

12.அயர்லாந்து (38 புள்ளிகள்)

13.ஸ்காட்லாந்து, (28 புள்ளிகள்)

14.யூ ஏ இ (18 புள்ளிகள் )

Advertisement