மீண்டும் அணியில் இருந்து வெளியேறிய வில்லியம்சன் – காரணம் இதுதான்

Bhuvi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 11ஆவது போட்டி இன்று 4 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் துவங்க உள்ளது.

toss

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி சார்பாக சைனி அணியில் இருந்து நீக்கப்பட்டு ப்ரயாஸ் பர்மன் அறிமுகமாக உள்ளார். என்று பெங்களூரு அணியின் கேப்டன் கோலி தெரிவித்தார்.

இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன்-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக செயல்பட உள்ளார். வில்லியம்சனிற்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

kane

இன்னும் சிறிது நேரத்தில் போட்டி துவங்க உள்ளது. பெங்களூரு அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் இன்னும் இந்த தொடரில் வெற்றிக்கணக்கை துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றாவது வெற்றி பெறுமா என்று பெங்களூரு அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement