குடிபோதையில் மாணவர்களை தாக்கியதால், பிரபல கிரிக்கெட் வீரர் கைது .

dick

தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ராம்புக் வெலாவை போலீசார் கைது செய்தனர்.இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ரமித் ராம்புக் வெலா. 26 வயதேயான ரமித் இலங்கை அணிக்காக டி20 கிரிக்கெட்டில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

ramith

இந்த வீரர் மற்ற வீரர்களைவிட சற்று வித்தியாசமானவர். நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி பார்ட்டிகளுக்கும்,இரவு விடுதிகளுக்கும் சென்று விடிய விடிய குடித்துவிட்டு அமர்க்களம் செய்வது வாடிக்கை.அதேபோல சமீபத்தில் ஒரு இரவு விடுதிக்கு சென்ற அவர் புல்போதை ஏறுமளவுக்கு குடித்துள்ளார்.

பின்னர் அருகிலிருந்த மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை போதையில் சராமாரியாக தாக்கியுள்ளார்.இதுதொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் ரமித் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்னரும் இதேபோல ஒரு பாரில் குடித்துவிட்டு கலாட்டா செய்த மற்றொரு சம்பவத்தில் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -