நேற்றிரவு பயிற்சியில் ரெய்னாவின் பேட்டை வாங்கி அறிவுரை வழங்கிய தோனி – புகைப்படம் இதோ

Raina
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VK and MS

- Advertisement -

இந்த வலைப் பயிற்சியில் அனைத்து சென்னை அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனை பற்றிய தகவல் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . அதனை தொடந்து தற்போது சென்னை அணியின் அதிரடி வீரரான ரெய்னா பயிற்சியில் ஈடும்பட்டிருக்கும் போது அவருக்கு தோனி அறிவுரை கூறியுள்ளார்.

வலைப்பயிற்சியில் தோனி ரெய்னாவிடம் சென்று பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் :

வரும் 23ஆம் தேதி நடைபெறஉள்ள முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று 11 மணி அளவில் துவங்கி 12 மணிவரை நடந்தது மேலும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது ஒரே கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது மேலும் தள்ளு முள்ளுடன் டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement