CSK எதிரான போட்டியை மிஸ் பண்ணும் பெங்களூர் அதிரடி வீரர்..! – விராட் கோலிக்கு பின்னடைவா ?

- Advertisement -

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 35 வது லீக் போட்டி பெங்களூர் அணியின் தென்னாபிரிக்க அணி வீரர் டீகாக் போட்டியில் இருந்து விலகியுள்ளார் .அவருக்கு பதிலாக அதிரடி நாயகன் டீவில்லியர்ஸ் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐபில் போட்டியில் பெங்களூரு அணியில் விளையாடிய டீவில்லியர்ஸ் உடல்நிலை காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. எனவே இவருக்கு பதிலாக டீகாக் அணியில் மீண்டும் சேர்க்கப்படார்.மேலும் டீகாக் இந்த ஐபில் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்தார். தற்போது ஒரு திருமணத்திற்காக நாடும் திரும்பும் அவர் இன்றய போட்டியில் விளையாடவில்லை.

இதுபற்றி பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும்,தற்போதைய பெங்களூர் அணியின் பயிற்சியாளராக விக்டோரி தெரிவிக்கையில் “சில நாட்களாக காச்சலால் அவதிப்பட்டு வந்த டீவில்லியர்ஸ் தற்போது உடல் நலம் தெரிவிவிட்டார். இதனால் இவர் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் டீ காகிக்ற்கு பதிலாக டீவில்லியர்ஸ் இந்த போட்டியில் களமிறங்குவர் ” என்று தெரிவித்திருந்தார்.

cock

தற்போது புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் மீதமுள்ள 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிலே ஆப் சுற்றிற்கு செல்லும் வாய்ப்பு ஓரளவிற்காவது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement