அம்பயரை ஏமாற்றிய பொல்லார்ட். ரொம்ப புத்திசாலித்தனம் தான் – வைரலாகும் வீடியோ

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற விண்டீஸ் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது முடிவடைந்து. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 249 ரன்கள் குவித்தது. 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது 25வது ஓவரை வீசிய பொல்லார்ட் காலை கிரீஸுக்கு வெளியே வைத்தார் இதனை கவனித்த அம்பயர் நோபால் அறிவிக்கும் போது அவர் பந்துவீசுவதை நிறுத்திவிட்டார். சமயோஜித புத்தியால் அவர் வந்து பந்துவீசாமல் நிறுத்தியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement