பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள இமாம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறிய பதில் என்ன தெரியுமா ? – தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

Imam
- Advertisement -

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக்கின் மருமகனான இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுடன் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

imam 1

- Advertisement -

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக எந்த பதிலும் இதுவரை இமாம் தெரிவிக்கவில்லை. இதனால் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்ச்சையாகி உள்ள இமாம் உல் ஹக்கின் இந்த விடயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது யாதெனில் இமாம் உல் ஹக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அவரது தனிப்பட்ட விஷயம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் தலையிடுவது தவறு. நாங்கள் அவரை ஒரு வீரராக பார்க்கிறோம்.

Imam-2

அவர் அணியில் ஏதேனும் குறைபாடு உடன் நடந்தால் மட்டுமே எங்களால் தட்டி கேட்க முடியும். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்புகுந்து எங்களால் கருத்துகளை அளிக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அலட்சியமாக பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement