ஐபில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் – யாரரெல்லாம் தெரியுமா ?

pakplayers
- Advertisement -

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதோ அவர்களுடன் தனிப்பட்ட தொடர்கள் விளையாடுவதையோ இந்திய கிரிக்கெட் வாரியம் தடைசெய்தது.அந்த தடை விதிக்கப்படுவதற்கு முன் வரையிலும் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வந்துள்ளனர்.

pakipl

- Advertisement -

2008ல் இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல்-இல் பாகிஸ்தான் அணியை சேர்ந்த 11வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.அவர்களில் அப்ரிடி, உமர்குல், சோயிப் மாலிக், கம்ரான் அக்மல், சோஹைல் தன்வீர், யூனிஸ்கான் ஆகியோர் முக்கியமானவர்கள்.

ஒருகட்டத்தில் எழுந்த கடும் விமர்சனத்தை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானிய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. ஆனாலும் அடுத்த ஐபிஎல் ஏலத்தின் போது எந்தவொரு அணியும் பாகிஸ்தான் வீரர்களை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேநிலை தான் இந்த ஐபிஎல் வரையிலும் தொடர்ந்து வருவது வருந்தத்தக்க உண்மை தான்.

Advertisement