ஐபில்…இன்னும் இரண்டே வாரம் உள்ளே நிலையில், திடீர் மாற்றம் செய்த மும்பை அணி – வீடியோ

MI
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.இரண்டு வருட தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தவருடம் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது ரசிகர்களை ஏற்கனவே மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

jersey

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்-இல் அனைத்து அணிகளை விளம்பரப்படுத்துவதற்கான இறுதிகட்ட வேலைகளும் அணிவீரர்களை வைத்து நடந்து வருகின்றது.இன்னும் ஐபிஎல் தொடங்க இருவாரங்களே உள்ள நிலையில் மும்பை அணி இந்த ஐபிஎல்-இல் தங்கள் வீரர்களுக்கான புது ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஐபிஎல்-இல் 7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இந்த ஆண்டு முதல் கருநீல நிறத்தில் தங்க நிறம் கலந்த ஜெர்சியை மும்பை வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர்.மும்பை அணியின் புது ஜெர்சி தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ.

Advertisement