தன் மகளுக்கு Makeup பண்ணிவிடும் தோணி !

hairdryier
- Advertisement -

தோனிக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கும் மேல் தோனியின் மனைவி ஷாக்ஷ்க்கும் அவரது மகள் ஜிவாவிற்கும் கூட அதிகப்படியான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் டோனியின் மனைவி ஷாக்ஷ மைதானாதில் தோனியிடம் சிக்ஸ் கேட்ட வீடியோ ஒன்று படு ட்ரெண்ட் ஆனது .

https://www.facebook.com/MSDhoniFansOfficial/videos/1707752435980961/

- Advertisement -

தற்போது தோனி குழந்தையின் வீடியோ ஒன்று தற்ப்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. கிரிக்கெட் உலகில் தல என்று அழைக்கப்படும் தோனி எப்போதும் தனது மனைவி மற்றும் குழந்தையிடம் மிகுந்த அன்பு கொண்டு இருப்பார் .மேலும் தனது பிரீயான நேரங்களை தனது குழந்தை ஜி வா வுடன் தான் செலவழித்து வருகிறார்.

தற்போது சமீபத்தில் தோனி தனது மகளுக்கு தலை வாரிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவவருகிறது . அதில் தனது ஹேர் ட்ரையர் கொண்டு தனது மகளின் தலை முடியை உலரவைத்துக் கொண்டிருக்கிறார் தோனி . இதோ அந்த வீடியோ உங்களுக்காக

Advertisement