சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை பெற்ற டாப் 5 வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

man-of-the-match
- Advertisement -

5 போட்டிகள் கொண்ட தொடரோ அல்லது 7 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் போது ஒரு வீரரால் 500 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும். இப்படி அதிகமாக சேர்த்தால் ஆட்டநாயகன் விருது ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கும். இப்படி ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Sachin 1

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் – 62 :

24 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 62 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். மொத்தம் இவர் 18.426 சர்வதேச ஒருநாள் ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

jayasuriya

சனத் ஜெயசூர்யா – 48 :

- Advertisement -

இலங்கை அணியின் அதிரடி வீரர் இவர் இடதுகை ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரை போலவே இவரும் 22 வருடங்கள் இலங்கை அணிக்காக விளையாடினார். 28 சதங்கள் விளாசியுள்ளார். 48 முறை ஒருநாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

Kohli-1
.
விராட் கோலி – 36 :

விராட் கோலி தற்போது 12 வருடங்கள் தான் கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஆனால் அதற்குள்ளாக 36 முறை ஆட்டநாயகன் விருது வென்ற விட்டார் தற்போது .வரை இவர் 225 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், சாகித் அப்ரிடி- 32 :

இந்த மூன்று வீரர்களும் தங்களது அணிக்கு நட்சத்திர வீரர்களாக திகழ்ந்தவர்க.ள் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் 32 முறையும், தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டராக இருந்த ஜாக் காலிஸ் 32 முறையும் பாகிஸ்தானின் அதிபராக இருந்த சாகித் அப்ரிடி 32 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.

Ganguly 2

விவியன் ரிச்சட்ஸ், சௌரவ் கங்குலி, குமார் சங்ககாரா – 31 முறை :

இதில் 2 பேர் இடது கை ஆட்டக்காரர்கள். ஒருவர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ் 31 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் .மற்ற இருவரும் இலங்கையின் குமார் சங்ககாரா இந்தியாவின் சவுரவ் கங்குலி ஆகியோர் 31 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.

Advertisement