KXIP vs RR : க்ளீன் போல்ட் ஆன மில்லர். அவுட் இல்லை உள்ளேயே நில்லுங்கள் என்ற அம்பயர் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமை

Miller
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Ashwin

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 52 ரன்களும், மில்லர் 27 பந்துகளில் 40 ரன்களையும் அடித்தனர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டியில் 40 ரன்களை குவித்த மில்லர் 32 ரன்கள் எடுத்திருந்த போது ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டாகினார். ஆனால், அந்த பந்தினை நோபால் வீசினார் ஆர்ச்சர் உடனே அதனை கவனித்த அம்பயர் நோபால் என்று சரியாக அறிவித்தார். இதோ அந்த வீடியோ :

தற்போது ராஜஸ்தான் அணி 183 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிவருகிறது. தற்போது வரை 4.3 ஓவர்களில் 41 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் ஆடிவருகிறது.

Advertisement