ஐபிஎல்-லில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் புதிய விதிமுறை…சென்னை அணியில் யார் மாறுவார்கள் தெரியுமா?

bravo
- Advertisement -

இந்தியாவில் நடந்துவரும் ஐபில் சீசனில் 8 அணிகள் விளையாடி வருகின்றனர். மேலும் அந்ததந்த அணிகளுக்கான வீரர்களை ஏலத்தின் அடிப்படியில் பல கோடி ரூபாய்களை செலவளித்து அந்தந்த அணிகள் ஏலமெடுத்துள்ளது. இதுவரை 24 போட்டிகள் நடந்து முடிந்த இந்நிலையில் தற்போது மற்ற அணி வீரர்களை வாங்கி கொள்ளலாம் என்று ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது ஐபில் நிர்வாகம்.
stanlake

இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது ஆனால் இதுவரை இல்லாத விதிமுறையாக தற்போது நடந்து வரும் இந்த சீசனில் கொண்டுவந்துள்ளது. மேலும் இதற்கு சில விதிமுறைகளையும் விதித்துள்ளது ஐபில் நிர்வாகம் அதில்

- Advertisement -

* மற்ற அணியில் விளையாடும் இந்திய வீரர்களை வாங்க முடியாது
* மற்ற அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பேரம் பேசி வாங்கி கொள்ளலாம்
* பேரம் பேசி வாங்கப்படும் வீரர் இதுவரை அந்த அணியில் 1 அல்லது 2 போட்டிகளுக்கு மேல்
விளையாடாதவராக இருக்க வேண்டும்

mujib

போன்ற விதிமுறைகளை விதித்துள்ளது மேலும் அந்த அடிப்படையில் பார்த்தல் கீழே குறிப்பிட்டுள்ள சில வீரர்களை மற்ற ஆணிகளால் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. அதில்

* மும்பை அணியின் ஆடம் மில்னே
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டேவிட் வில்லே
* பெங்களூர் அணியின் கோலின் டி கிராண்ட்ஹோமே
* ஹைதராபாத்தின் அலெக்ஸ் ஹேல்ஸ்
* தென்னாபிரிக்க அணியின் ஜே.பி டும்னி

போன்ற வீரர்கள் மற்ற அணிகளால் வாங்க முடியும். இதன் மூலம் மேலே குறிப்பிட்டுள்ள இந்த வீரர்கள் மற்ற ஐபில் ஆணிகளால் பேரம் பேசி வாங்கக்கூடிய நிலை அதிகம் உள்ளதால் இவர்களை எந்த அணி போட்டி போட்டுக்கொண்டு வாங்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Advertisement