ரசிகர்களை ஆங்கில வார்த்தையில் ஆபாசமாக திட்டிய அதிரடி வீரர்..! யார் தெரியுமா.?

manish-pandey
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்து, முதல் அணியாக பிலே ஆப் சுற்றிற்கு தகுதிபெற்று விட்டது.

- Advertisement -

இந்த அணியில் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் ஆனால், ஒரு சில வீரர்கள் இந்த அணியில் எதற்காக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக சொல்லப்போனால் இந்த அணியில் உள்ள மனிஷ் பாண்டி இந்த தொடரில் சொல்லிக் கொள்ளும் அளவில் விளையாடவில்லை. இதனால் இவரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தன்னை கலாய்த்து வரும் ரசிகர்களை ஆங்கிலத்தில் ஆபாசமான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி பதிலடி கொடுத்துள்ளார் மனிஷ் பாண்டே. இவர் இந்த தொடரில் ஹைதராபாத் அணியால் 11 கோடி ருபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். மேலும் , இந்த தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 189 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

manish
He wrote, “Every hater at the moment. IDGAF i.e. “I don’t give a f*ck”.

He wrote, “Every hater at the moment. IDGAF i.e. “I don’t give a f*ck”.

இதனால் இவரது மோசமான ஆட்டத்தை விமர்சித்து ரசாகர்கள் சிலர் ட்விட்டரில் படு பயங்கார்கமா கலாய்த்து வருகின்றனர், “உங்களுக்கு எதற்கு 11 கோடி பேசாமல் ஆட்டத்தில் இருந்து ஒய்வு பெற்றுக் கொள்ளுங்கள், ஹைதராபாத் அணி மணீஷ் பாண்டேவை அணியில் இருந்து நீக்கி சச்சின் மகனை சேர்க்க வேண்டும்” என்று மனிஷ் பாண்டேவை கலாய்த்து வந்தனர். இதனால் பொறுமை இழந்த மனிஷ் பாண்டே தன்னை கலாய்த்தவர்கள் அனைவரயும் ஆங்கிலத்தில் ஒரே ஒரு கொச்சையான வார்த்தையில் திட்டி ட்வீட் போட்டுள்ளார்.

Advertisement