டால்பின் போன்று டைவ் அடித்து பவுண்டரியை தடுத்த பஞ்சாப் வீரர்- வீடியோ

Mandeep
- Advertisement -

மும்பை அணி தற்போது முதலில் பேட்டிங்கை செய்து வருகிறது. இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் 19 பந்தில் 32 ரன்களை குவித்து வெளியேறினார். அடுத்து சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். இந்த போட்டியில் சூரிய குமார் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் ஓடி வந்த மந்தீப் சிங் அபாரமாக டைவ் அடித்து தடுத்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

மன்தீப் சிங் உடைய இந்த பீல்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எல்லைக்கோட்டில் இவருடைய ஈடுபாடு வீரர்களுக்கு ஆச்சரியமளித்தது. இதன்மூலம் பவுண்டரியை தடுத்து 2 ரன்களை சேகரித்தார். இந்த 2 ரன்கள் கூட ஆட்டத்தின் முடிவை மாற்றும் என்பதால் இதுவும் முக்கியமே.

ஐ.பி.எல் தொடரின் 9 ஆவது போட்டி இன்று 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் எதிராக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.

Advertisement