கடந்த 20 ஆண்டுகளில் அதிக கேப்டன்களின் கீழ் விளையாடிய சர்வதேச வீரர்கள் – பட்டியல் இதோ

Afridi
- Advertisement -

146 வருட கிரிக்கெட் வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கிரிக்கெட் கேப்டன்கள் உருவாக்கிவிட்டனர். இதில் ஒரு சிலர் வீரர்களாகவும் கேப்டனாகவும் இருந்திருப்பார்கள். ஒரு சிலர் அதிக கேப்டன் இறுதிவரை கேப்டன்களில் விளையாடி இருப்பார்கள். ஒரு சிலர் அதிக வருடங்கள் கேப்டனாக இருந்திருப்பார்கள். இந்நிலையில் அதிக கேப்டன் தலைமையில் விளையாடிய வீரர்களில் பட்டியலைப் பார்ப்போம்.

malik

- Advertisement -

சோயப் மாலிக் – 15 கேப்டன்கள் :

பாகிஸ்தானின் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான இவர் தற்போது வரை 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 15 கேப்டன்களில் கீழ் விளையாடி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் இன்றளவும் இவர் விளையாடி வருகிறார்.

அப்துல் ரசாக் – 15 கேப்டன்கள் :

- Advertisement -

இவர் பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ஆவார் 18 வருடங்கள் பாகிஸ்தானுக்காக ஆடியவர் 343 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஆசிய லெவனுக்காக ஆடியபோது சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழும் விளையாடி இருக்கிறார். இவர் 15 கேப்டன்களில் விளையாடியதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

afridi

சாகித் அப்ரிடி – 15 கேப்டன்கள் :

- Advertisement -

இவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஆல்ரவுண்டர் ஆன இவர் கிட்டத்தட்ட 400 போட்டிகளுக்கு மேல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். மேலும், ஆசிய லவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்காக விளையாடிய போது வெளிநாட்டு கேப்டன்களில் தலைமையின் கீழும் விளையாடியிருக்கிறார்.

Gayle

கிறிஸ் கெயில் – 16 கேப்டன்கள் :

- Advertisement -

தற்போது நாம் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேலை வரை கிறிஸ் கெய்ல் 462 சர்வதேச போட்டிகளில் ஆடி 16 கேப்டன்களின் தலைமையை ஏற்றுள்ளார். இவரும் 90 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் ஆசிய லெவன் உலகளவில் போன்ற அணிகளுக்காக ஆடும்போது வெளிநாட்டு கேப்டனை கேப்டன் தலைமையிலும் விளையாடியிருக்கிறார் .

Samuels

மர்லோன் சாமுவேல்ஸ் – 17 கேப்டன்கள் :

தற்போதுவரை கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேப்டன் தலைமையின்கீழ் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச வீரர் இவர்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆக 19 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்த வந்தார். அதிகபட்சமாக 17 கேப்டன்களின் தலைமையில் மார்லோன் சாமுவேல்ஸ் விளையாடி இருக்கிறார்.

Advertisement