அம்பயர் மீது வழக்கு தொடர்ந்த பஞ்சாப் அணி நிர்வாகம். செவி சாய்க்குமா ? நிர்வாகம் – விவரம் இதோ

kxip
- Advertisement -

ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது கடந்த 19ம் தேதி துவங்கியது . ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நடுவர்கள் மீதான பிரச்சனைகள் அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக நடுவர்கள் அதிகப்படியான தவறான முடிவுகளை எடுத்து பல வெற்றி வாய்ப்புகளை தோல்விகள் ஆக மாற்றி வருகின்றனர்.

- Advertisement -

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆகவே மிகப்பெரும் பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருவதை நாம் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்

அதனை தாண்டி நன்றாக தயார் செய்யப் படாததை இந்திய நடுவர்களை பயன்படுத்துவதால் இந்தப் அத்தனையும் எழுவதாக ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த இடம் ஐபிஎல் நிர்வாகம் ஐசிசி அவர்களை அழைத்து இதனை அமைத்துள்ளது. எலைட் பேனல் அவர்களில் நான்கு பேர் இந்த ஐபிஎல் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்

Sehwag

மற்ற அனைவரும் இந்திய நடுவர்கள் தான் இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி கிங்ஸ் லெவல் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்தப் போட்டியின் போது மயாங்க் அகர்வால் தனது அணியை அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு கிட்டத்தட்ட அழைத்துச் சென்றுவிட்டார். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது ஆனால் அந்த அணி 12 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்துவிட்டது. இந்த போட்டியை சூப்பர் ஓவருக்கு சென்று மிகப் பெரிய களேபரம் ஆகி விட்டது.

- Advertisement -

இதற்கு இடையில் மயங்க் அகர்வால் காகிசோ ரபட ஒரு பந்தில் 1 ரன் ரன் சேர்த்தார். அப்போது களத்தில் நின்று இருந்த நித்தின் மேனன் என்ற நடுவர் அந்த இரண்டு ரன்களுக்கு பதிலாக ஒரு ரன் என்ற தீர்ப்பை மாற்றி கொடுத்தார் . இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்று வெற்றிபெறவேண்டும் வேண்டிய அணியாக இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

kxip

இதனை பார்த்து கடுப்பான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா தற்போது ஐபிஎல் நிர்வாகத்தின் மீது இந்த நடுவர்கள் மீதும் அந்த தீர்ப்பின் மீது ஒரு புதிய விசாரணையை தொடங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.

Advertisement