நீங்கள் ஒரு சாம்பியன் வீரர். ஓய்வு முடிவுக்கு வாழ்த்துக்கள் தென்னாபிரிக்க பிரபலத்திற்கு வாழ்த்து தெரிவித்த – கோலி

Kohli
- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஸ்டெயின் அறிவித்த இந்த ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்வீட் ஒன்றினை செய்துள்ளார். அதில் கோலி குறிப்பிட்டதாவது : நீங்கள் ஒரு சாம்பியன் பிளேயர். உங்கள் ஓய்வு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் பேஸ் மெஷின் என்று ட்வீட் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் கூட ஒரு போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஸ்டெயின் பிறகு காயம் காரணாமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement