ஐ.சி.சி வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியல். கோலியை முந்திய இளம்வீரர் – விவரம் இதோ

Rahul-1
- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளார். இதற்கு முந்தைய பட்டியலில் அவர் ஒன்பதாம் இடத்தில் கோலி இருந்தது குறிபிடத்தக்கது.

Rahul

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டி தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மோர்கன் ஒன்பதாவது இடத்திற்கும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சரிவை சந்தித்த விராட் கோலி பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இந்திய அணியின் இளம் வீரரான கேஎல் ராகுல் 823 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து வீரர் முன்ரோ நான்காவது நான்காவது இடத்திலும், மேக்ஸ்வெல் 5வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement