ஐ.பி.எல் இரண்டாவது போட்டி ஜெயிக்கப்போவது கொல்கத்தா ? சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ? – எது தெரியுமா

Kkr-vs-Srh
- Advertisement -

இந்தியாவில் 12ஆவது ஐபில் போட்டிகள் நேற்று சென்னையில் துவங்கின. நேற்று நடந்த முதலாவது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எளிதாக சுருட்டி வெற்றிபெற்றது.

kkr

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்பதனை பற்றிய பதிவே இது.

இந்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுவதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கொல்கத்தா அணிக்கு அதிக அளவில் கிடைக்கும். மேலும், க்றிஸ் லின், சுனில் நரேன், ரஸ்ஸல் மற்றும் தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்ற பல திறமையான வீரர்கள் அந்த ணியில் உள்ளதால் கொல்கத்தா அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

srh

இருப்பினும், சுன் ரைசர்ஸ் அணியில் பந்துவீச்சு பலம் மட்டுமின்றி பேட்டிங்கிலும் வார்னர், வில்லியம்சன், குப்தில், யூசப் பதான் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் உள்ளதால் அந்த அணிக்கும் சரிசமமான வாய்ப்பு உள்ளது என்றே அர்த்தம். இருப்பினும் கொல்கத்தா மைதானத்தை பொறுத்த வரை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

Advertisement